Monday, September 27, 2021

பால்கோவா | Palkova


 தேவையானபொருட்கள் 


பால்- 1 லிட்டர் 

சர்க்கரை- 1/2 கப் 

ஏலக்காய்தூள்- 1 தேக்கரண்டி


செய்முறை 


1. ஒருபாத்திரத்தில்பாலைஎடுத்துசுண்டக்காய்ச்சவும்

 

2. பால்பாதியாகும்வரைகாய்ச்சிவிட்டுசர்க்கரைசேர்த்துஅடிபிடிக்காமல்காய்ச்சவும் 


3. பாலைசிறிதுநேரம்காய்ச்சியபின்புஏலக்காய்பொடியைசேர்த்துபாலின்அடர்த்திகுறையும்வரைகாய்ச்சவும் 


4. சுவையானமற்றும்இனிப்பானபால்கோவாதயார்

வீட்டில் செய்த ரோஸ் சிரப் | Homemade Rose Syrup


 தேவையானபொருட்கள்


தண்ணீர்- 2 கப்(500 மில்லி)


சர்க்கரை- 2 கப்


காய்ந்த ரோஜா இதழ்கள்- 2 மேசைக்கரண்டி


ரோஸ்கலர்- 2 துளிகள்


ரோஸ் எசென்ஸ்- 1/2 தேக்கரண்டி



செய்முறை

1. பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்யவும்.


2. இதனுடன் சர்க்கரை சேர்த்து கரைக்கவும்.


3. சர்க்கரை  கரைந்தபின்மேலும் நிமிடம் கொதிக்கவிடவும்.


4. அடுத்து இதில் காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்து நிமிடம்


 கொதிக்கவிடவும்.

 

5. அடுத்து இதில் ரோஸ் கலர் சேர்த்து கலக்கவும்.


6. அடுப்பை அணைத்து விட்டுஇதில் ரோஸ் எசென்ஸ் சேர்க்கவும்.


7. ரோஸ்சிரப் பை  வடிகட்டி ஆறவிடவும்.


8. ரோஸ்சிரப்தயார்.

Sunday, September 19, 2021

சாக்லேட் ஷேக் சன்டே | Chocolate Shake Sundae


 தேவையானபொருட்கள்


பிரெஷ்கிரீம்- 1/2 கப்

செமிஸ்வீட்டார்க்சாக்லேட்- 200 கிராம்

முழுகொழுப்புள்ளபால்- 1 கப்

சாக்லேட்ப்ரௌனி 

வால்நட்ஸ்பாதாம்முந்திரிநறுக்கியது 

ஒரியோபிஸ்கட்

சாக்லேட்மில்க்ஷேக்

வெண்ணிலாஐஸ்கிரீம்

சாக்லேட்வெபர்ஸ்டிக்ஸ்


செய்முறை



1. சாக்லேட்கனாஷ்செய்யபாத்திரத்தில்பிரெஷ்கிரீம்மற்றும்செமிஸ்வீட்டார்க்சாக்லேட்சேர்த்துகரையும்வரைகுறைந்ததீயில்கிண்டவும்.



2. சாக்லேட்முழுவதும்உருகியதும்எடுத்துவைக்கவும்.



3. சாக்லேட்மில்க்ஷேக்செய்யமிக்ஸ்சியில்பால்மற்றும்சிறிதளவுசாக்லேட்கனாஷ்ஊற்றிஅடிக்கவும்.



4. சாக்லேட்ப்ரௌனியைசிறியதுண்டுகளாகநறுக்கவும்.



5. கிளாஸ்'ஸில்சாக்லேட்ப்ரௌனிசாக்லேட்கனாஷ்நறுக்கியவால்நட்ஸ்பாதாம்முந்திரிஒரியோபிஸ்கட்போடவும்.



6. இதன்மேல்சாக்லேட்மில்க்ஷேக்  ஊற்றவும்.



7. பின்வெண்ணிலாஐஸ்கிரீம்போடவும்.



8. இதன்மேல்சாக்லேட்ப்ரௌனிசாக்லேட்கனாஷ்,  

நறுக்கியவால்நட்ஸ்பாதாம்முந்திரிஐஸ்கிரீம்வைக்கவும்.



9. பின்சாக்லேட்கனாஷ்நறுக்கியவால்நட்ஸ்பாதாம்முந்திரிவைக்கவும்.



10. இறுதியாகசாக்லேட்வெபர்ஸ்டிக்ஸ்  வைக்கவும்

காலிஃபிளவர் பராத்தா | Gobi Paratha Recipe in Tamil


 தேவையானபொருட்கள்


கோதுமைமாவு 

நெய்

எண்ணெய்

சீரகம்- 1/4 தேக்கரண்டி

வெங்காயம்- 1 

பச்சைமிளகாய்- 1 

இஞ்சி

காலிஃபிளவர்- 1

 உப்பு

மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி

காஷ்மீரிசிவப்புமிளகாய்தூள்- 1/4 தேக்கரண்டி

சீரகம்தூள்- 1/4 தேக்கரண்டி

மல்லிதூள்- 1/4 தேக்கரண்டி

கரம்மசாலாதூள்- 1/4 தேக்கரண்டி

அம்ச்சூர்தூள்- 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லிஇலைகள்


               செய்முறை 


1. காலிஃபிளவர்அல்லதுகோபிபராத்தாசெய்யஒருகடாயில்எண்ணெய்ஊற்றிசூடேற்றியபின்புஅதில்சீரகம்பொடியாகநறுக்கியபெரியவெங்காயம்பொடியாகநறுக்கியபச்சைமிளகாய்சேர்த்துநிறம்மாறும்வரைவதக்கவும் 


2. வெங்காயம்இளர்பொன்னிறமானவுடன்இதில்தட்டியஇஞ்சிதுருவியகாலிஃபிளவர்சேர்த்துநன்குவதக்கவும் 


3. காலிப்ளவரைநன்குவதக்கியபின்புஇதனுடன்தேவையானஅளவுஉப்புமஞ்சள்தூள்மிளகாய்தூள்கரம்மசாலாதூள்சீரகத்தூள்மல்லித்தூள்மற்றும்ஆம்சுர்தூள்தூள்சேர்த்துநன்குகிளறியபின்புகடாயைமூடிபத்துநிமிடம்வேகவைக்கவும் 


4. பத்துநிமிடம்கழித்து  கடாயைதிறந்துஇதில்பொடியாகநறுக்கியகொத்தமல்லிஇலைசேர்த்துதனியேஎடுத்துவைக்கவும் 


5. அடுத்துபிசைந்தகோதுமைமாவைஎடுத்துஅதைஉருண்டைகளாகபிரித்துக்கொண்டுஅந்தஉருண்டைகளைதேய்க்கும்கல்லில்வைத்துசற்றுதடிமனாகதேய்க்கவும் 


6. இந்தமாவில்செய்துவைத்தகாலிஃபிளவர்கலவையைவைத்துமாவைசுற்றிலும்மூடிமீண்டும்தேய்க்கும்கல்லில்வைத்துநன்குதேய்க்கவும் 


7. அடுத்துஒருதவாவைசூடுசெய்துஇந்தபராத்தாவைஇருபுறமும்நெய்தடவிநன்குகழித்து 


8. ஆரோக்கியமானமற்றும்எளிதில்தயாரிக்கக்கூடியகாலிஃபிளவர்அல்லதுகோபிபராத்தாதயார் 


Saturday, September 11, 2021

வெண்டைக்காய் கடலைமாவு வறுவல்


 தேவையானபொருட்கள்


வெண்டைக்காய்- 500 கிராம்

எண்ணெய்- 2 மேசைக்கரண்டி 

சீரகம்- 1 தேக்கரண்டி

உப்பு- 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி

காஷ்மீரிமிளகாய்தூள்- 2 தேக்கரண்டி

சீரகதூள்- 1 தேக்கரண்டி

தனியாதூள்- 1 தேக்கரண்டி

ஆம்சூர்தூள்- 1/2 தேக்கரண்டி

கடலைமாவு- 1/4 கப் 

கொத்துமல்லிஇலைநறுக்கியது



              செய்முறை


1. வெண்டைக்காயைநன்றாககழுவிதுடைத்து10 நிமிடங்கள்ஆறவிடவும்.


2. தலைபகுதியைநீக்கிநீளவாக்கில்நடுவில்கீறிவைக்கவும்.


3.கடாயில்எண்ணெய்யைஊற்றிசூடாக்கிசீரகம்சேர்க்கவும்பின்புகீறியவெண்டைக்காயைசேர்த்து20 நிமிடங்கள்பழுப்புநிறமாகஆரம்பிக்கும்வரைவறுக்கவும்.


4. பழுப்புநிறமாகஆரம்பித்ததும்உப்புமஞ்சள்தூள்காஷ்மீரிமிளகாய்தூள்தனியாதூள்அம்சூர்தூள்மற்றும்சீரகதூள்சேர்த்துநன்றாககலக்கவும்.


5. பின்புகடலைமாவைதூவி10 நிமிடங்கள்வதக்கவும்.


6.இறுதியாககொத்தமல்லிஇலைகளைச்சேர்த்துஅடுப்பை

அணைக்கவும்.


7. வெண்டைக்காய்கடலைமாவுவறுவல்தயார்.